Trending Cartoon Photo Editing Tamil-தமிழ்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Toon Me செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை எவ்வாறு எளிமையான முறையில் Cartoon போட்டோவாக எடிட் செய்வது மற்றும் செயலியை எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்றும் பார்ப்போம்.

இந்த Toon Me எடிட்டிங் செயலி இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த புகைப்பட எடிட்டிங் செயலி ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை ஒரு சிறந்த புகைபடமாக மாற்ற முடியும். அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்.

பயன்படுத்தும் முறை:


இந்த எடிட்டிங் செயலியை பயன்படுத்தி நமது புகைப்படத்தை பல்வேறு வகைகளில் எடிட் செய்ய முடியும் அதாவது நமது போட்டோவை கார்ட்டூன் போட்டோவாகவும் மற்றும்  இதுபோன்று அனைத்து வகையான எடிட்டிங் செய்யும் இந்த ஒரு செயலியை பயன்படுத்தி ஒரு சிறப்பான போட்டோவாக மாற்ற முடியும்.

இந்த  Toon Me செயலி Android போனில் ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி ஆகும். இந்த ஒரே செயலை பயன்படுத்தி நமது போட்டோவை பல்வேறு வகையாக எடிட் செய்து கொள்ளலாம் மற்றும் நமது மங்கலான ஃபோட்டோவை சிறந்த போட்டோவ எடிட் செய்ய முடியும். இந்த செயலியை பயன்படுத்தி நமது போட்டோவை எவ்வாறு எளிமையான முறையில் எடிட் செய்வது என்று படிப்படியாக பார்க்கலாம்.

முதலில் இந்த Toon Me செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அனைவரும் முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Step 1:


முதலில் இந்த செயலியை திறந்தவுடன் comic style என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அதில் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் முதலில் இந்த செயலி உங்களுடைய போட்டோவை scan செய்து சிறப்பான ஒரு கார்ட்டூன் போட்டோவாக வந்துவிடும் அதை வைத்து இந்த செயலியில் பல்வேறு விதமான வெவ்வேறு வகையான உங்கள் ஃபோட்டோவை எடிட் செய்வதற்கான ஆப்ஷன்கள் உள்ளது இதில் முதலில் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் இது போன்று சமூக வலைத்தளங்களில் உங்களுடைய Profile போட்டோவை இதில் எடிட் செய்ய முடியும்.

Step 2:


அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்தி ஒரே கிளிக்கில் உங்களுடைய போட்டோவின் பின்புறத்தை சிறப்பான முறையில் நீக்கி விட முடியும் இதுவே இந்த செயலியின் மிக முக்கியமான பயன்பாடு ஆகும் மற்றும் இந்த செயலியை பயன்படுத்தி உங்களுடைய போட்டோவின் பின்புறத்தை எளிமையான முறையில் blur செய்ய முடியும் மற்றும் இது போன்று இந்த செயலியை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும்.

இந்த செயலியை பயன்படுத்தி உங்களுடைய போட்டோவின் பின்புறத்தை அளித்த பிறகு உங்களுக்குப் பிடித்த புத்தகத்தின் முன் புறத்தில் உங்கள் போட்டோ இருப்பது போன்றும் மற்றும் உங்களுக்கு பிடித்த போட்டோவை உங்களுடைய புகைப்படத்திற்கு பின்பகுதியில் இருக்குமாறும் மிக எளிமையான முறையில் அமைக்க முடியும்.

Step 3:


அதுமட்டுமின்றி உங்களுடைய போட்டோவின் பின்புறத்தை நீக்கிய பிறகு உங்களுக்கு தேவையான பின்புறத்தை இதில் அமைக்க முடியும் அதே போன்று இந்த செயலியில் ஒருசில பின்புற போட்டோக்களும் கொடுக்கப்பட்டுள்ளது இதில் உங்களுக்கு ஏதேனும் தேவை என்றால் அதனையும் நீங்கள் உங்களுடைய போட்டோவின் பின்புறத்தில் அமைத்துக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி உங்களுடைய போட்டோ வினை எடிட் செய்யவும் முடியும் வண்ணங்களை மாற்றியமைப்பது இதுபோன்ற எடிட்டிங் கையும் எளிமையான முறையில் செய்ய முடியும்.

இந்த செயலியை பயன்படுத்தி உங்களுடைய போட்டோவை எடிட் செய்த பிறகு அந்த போட்டோவை சேவ் செய்வதற்கு வலது புறத்தில் மேல் பகுதியில் உள்ள குறியீட்டை தொடவும் தொட்டவுடன் கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் save என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் உங்களுடைய போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.

Appஐ பதிவிரக்கம் செய்யும் முறை:

முதலில் கீழே உள்ள Download Here என்பதை தொடவும் தொட்டவுடன் 30 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Background Image மற்றும் Pngஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

                               Download

Leave a Comment