Ai Cartoon Photo Editing App Download in Simple Method Tamil
முதலில் Alight Motion செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அடுத்ததாக நமது வீடியோவை எடிட் செய்வதற்கு தேவையான Beat Mark Preset மற்றும் Shake Effect Preset ஆகியவற்றின் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்தவுடன் அது உங்களை Alight Motion செயலிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் Import என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் கீழ்பகுதியில் + இதுபோன்று ஒரு குறியீடு இருக்கும் … Read more