வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Sketch Book செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை எவ்வாறு எளிமையான முறையில் எடிட் செய்வது மற்றும் Toolwiz செயலியை எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்றும் பார்ப்போம்.
இந்த Sketch Book எடிட்டிங் செயலி இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த புகைப்பட எடிட்டிங் செயலி ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை ஒரு சிறந்த புகைபடமாக மாற்ற முடியும். அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்.
முதலில் இந்த Sketch Book செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அனைவரும் முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இந்த எடிட்டிங் செயலியை பயன்படுத்தி நமது புகைப்படத்தை பல்வேறு வகைகளில் எடிட் செய்ய முடியும் அதாவது நமது போட்டோவில் உள்ள வண்ணங்களை மாற்றி அமைப்பது மற்றும் நமக்கு தேவையான எழுத்துக்களை சேர்ப்பது இதுபோன்று அனைத்து வகையான எடிட்டிங் செய்யும் இந்த ஒரு செயலியை பயன்படுத்தி ஒரு சிறப்பான போட்டோவாக மாற்ற முடியும்
முக்கியமாக இந்த செயலியை பயன்படுத்தி oil paint போட்டோ எடிட்டிங்கை எளிமையான முறையில் எடிட் செய்ய முடியும். இந்த செயலியில் oil paint போட்டோ எடிட்டிங்கை எளிமையாக செய்வதற்காகவே பல்வேறு ஆப்ஷன்களை அவர்கள் ஏற்கனவே செயலியில் வைத்துள்ளார்கள்.
இந்த எடிட்டிங் செயலியில் முதலாவதாக crop ஆப்ஷன் இருக்கும் இதனை பயன்படுத்தி நமது போட்டோவை நமக்கு தேவையான அளவுகளில் வெட்ட உதவும். அடுத்ததாக இதில் rotate என்ற ஆப்ஷன் இருக்கும் இதனை பயன்படுத்தி நமது போட்டோவை நமக்கு தேவையானதை போன்று திருப்பிக்கொள்ள முடியும். அடுத்ததாக resize என்ற ஆப்ஷன் இருக்கும் இதனை பயன்படுத்தி நமது போட்டோவை சிறியதாகவும் பெரியதாகவும் மாற்றி அமைக்க உதவுகிறது. அடுத்ததாக இந்த text ஆப்ஷனை பயன்படுத்தி நமது போட்டோவில் நமக்கு தேவையான எழுத்துக்களை எழுதிக் கொள்ள முடியும்.அடுத்ததாக Brightness இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நமது புகைப்படத்தில் வெளிச்சத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது. இதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்தி நமது புகைப்படத்தில் பல்வேறு கலர் பில்டர் களை மாற்றி அமைக்க முடியும் இந்த செயலியில் வெவ்வேறு வகையான கலர் பில்டர் ஆப்ஷன்கள் உள்ளது இதனை பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவும்.
முக்கியமாக இந்த செயலியை பயன்படுத்தி நமது முகத்தை அழகு படுத்துவதற்கு இந்த செயலி பெரிதும் உதவும் அதாவது நமது முகத்தில் தேவையற்ற புள்ளிகளை அகற்றுவது மற்றும் இதுபோன்று நமது முகத்தில் உள்ள அனைத்து பாகங்களையும் அழகு படுத்துவதற்கு தனித்தனியான ஆப்ஷன்கள் இந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த ஆப்ஷன்களை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்
Sketch Book பயன்படுத்தி எடிட் செய்யும் முறை:
இப்பொழுது இந்த Sketch Book செயலியை பயன்படுத்தி நமது ஒரு சாதாரண போட்டோவை எவ்வாறு ஒரு சிறப்பான போட்டோவாக எடிட் செய்வது என்று பார்ப்போம்
முதலில் செயலியை பதிவிறக்கம் செய்த பின் அதனைத் திறக்கவும் பிறந்தவுடன் அதன் முதல் பக்கத்தில் முதலில் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரி க்கு அழைத்து செல்லும் அதில் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் செயலியின் முக்கியமான இடத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் வெவ்வேறு விதமான அனைத்து வகையான எடிட்டிங் toolம் அங்கு இருக்கும்.
இப்பொழுது அந்த டூல்களை ஒவ்வொன்றாக நீங்கள் உங்கள் போட்டோவிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று சோதித்துப் பார்க்கலாம் இவ்வாறு சோதித்துப் பார்ப்பதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு toolன் பயன்பாடுகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம் இதனை தொடர்ந்து நீங்கள் செய்யும்போது இந்த செயலியின் பயன்படுத்தி உங்களுடைய போட்டோவை எடிட் செய்வது மிகவும் சுலபமான முறை ஆகிவிடும்.
Save செய்யும் முறை:
நீங்கள் உங்கள் போட்டோவை எடிட் செய்த பிறகு அதனை save செய்வதற்கு வலது புறத்தில் மேல் பகுதியில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் தோன்றும் இடங்களில் save என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் நீங்கள் எடிட் செய்த போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.
பதிவிரக்கம் செய்யும் முறை:
முதலில் கீழே உள்ள Download Here என்பதை தொடவும் தொட்டவுடன் 30 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Appஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.
> Sketch Book Link: Download