Snapseed Amazing Wings Photo Editing in Tamil-தமிழ்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Snapseed செயலியை பயன்படுத்தி நமது போனில் எடுத்த சாதாரண போட்டோவை ஒரு சிறப்பான போட்டோவாக அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று ஒரு சிறப்பான போட்டோவாக எவ்வாறு எடிட் செய்வது என்றும் மற்றும் அதை எடிட் செய்வதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்றும் இந்த பதிவில் பார்ப்போம். Snapseed செயலி ஒரு மிகச் சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி ஆகும். இதனை பயன்படுத்துவது … Read more