வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ToolWiz செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை எவ்வாறு எளிமையான முறையில் எடிட் செய்வது மற்றும் Toolwiz செயலியை எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்றும் பார்ப்போம்.
இந்த Toolwiz எடிட்டிங் செயலி இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த புகைப்பட எடிட்டிங் செயலி ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நம்முடைய புகைப்படத்தை ஒரு சிறந்த புகைபடமாக மாற்ற முடியும். அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்.
முதலில் இந்த Toolwiz செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அனைவரும் முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இந்த எடிட்டிங் செயலியை பயன்படுத்தி நமது புகைப்படத்தை பல்வேறு வகைகளில் எடிட் செய்ய முடியும் அதாவது நமது போட்டோவில் உள்ள வண்ணங்களை மாற்றி அமைப்பது மற்றும் நமக்கு தேவையான எழுத்துக்களை சேர்ப்பது இதுபோன்று அனைத்து வகையான எடிட்டிங் செய்யும் இந்த ஒரு செயலியை பயன்படுத்தி ஒரு சிறப்பான போட்டோவாக மாற்ற முடியும்
முக்கியமாக இந்த செயலியை பயன்படுத்தி oil paint போட்டோ எடிட்டிங்கை எளிமையான முறையில் எடிட் செய்ய முடியும். இந்த செயலியில் oil paint போட்டோ எடிட்டிங்கை எளிமையாக செய்வதற்காகவே பல்வேறு ஆப்ஷன்களை அவர்கள் ஏற்கனவே செயலியில் வைத்துள்ளார்கள்.