இந்த எடிட்டிங் செயலியில் முதலாவதாக crop ஆப்ஷன் இருக்கும் இதனை பயன்படுத்தி நமது போட்டோவை நமக்கு தேவையான அளவுகளில் வெட்ட உதவும். அடுத்ததாக இதில் rotate என்ற ஆப்ஷன் இருக்கும் இதனை பயன்படுத்தி நமது போட்டோவை நமக்கு தேவையானதை போன்று திருப்பிக்கொள்ள முடியும். அடுத்ததாக resize என்ற ஆப்ஷன் இருக்கும் இதனை பயன்படுத்தி நமது போட்டோவை சிறியதாகவும் பெரியதாகவும் மாற்றி அமைக்க உதவுகிறது. அடுத்ததாக இந்த text ஆப்ஷனை பயன்படுத்தி நமது போட்டோவில் நமக்கு தேவையான எழுத்துக்களை எழுதிக் கொள்ள முடியும்.அடுத்ததாக Brightness இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நமது புகைப்படத்தில் வெளிச்சத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது. இதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்தி நமது புகைப்படத்தில் பல்வேறு கலர் பில்டர் களை மாற்றி அமைக்க முடியும் இந்த செயலியில் வெவ்வேறு வகையான கலர் பில்டர் ஆப்ஷன்கள் உள்ளது இதனை பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவும்.
இப்பொழுது இந்த Light room செயலியை பயன்படுத்தி நமது ஒரு சாதாரண போட்டோவை எவ்வாறு ஒரு சிறப்பான போட்டோவாக எடிட் செய்வது என்று பார்ப்போம்முதலில் செயலியை பதிவிறக்கம் செய்த பின் அதனைத் திறக்கவும் பிறந்தவுடன் அதன் முதல் பக்கத்தில் முதலில் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரி க்கு அழைத்து செல்லும் அதில் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் செயலியின் முக்கியமான இடத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் வெவ்வேறு விதமான அனைத்து வகையான எடிட்டிங் toolம் அங்கு இருக்கும்.
பதிவிரக்கம் செய்யும் முறை: