Snapseed best photo editing tamil|dark butterfly glow effect edit

முக்கியமாக இந்த செயலியை பயன்படுத்தி நமது முகத்தை அழகு படுத்துவதற்கு இந்த செயலி பெரிதும் உதவும் அதாவது நமது முகத்தில் தேவையற்ற புள்ளிகளை அகற்றுவது மற்றும் இதுபோன்று நமது முகத்தில் உள்ள அனைத்து பாகங்களையும் அழகு படுத்துவதற்கு தனித்தனியான ஆப்ஷன்கள் இந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த ஆப்ஷன்களை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்.
 
Light room பயன்படுத்தி எடிட் செய்யும் முறை:

இப்பொழுது இந்த Light room செயலியை பயன்படுத்தி நமது ஒரு சாதாரண போட்டோவை எவ்வாறு ஒரு சிறப்பான போட்டோவாக எடிட் செய்வது என்று பார்ப்போம்

முதலில் செயலியை பதிவிறக்கம் செய்த பின் அதனைத் திறக்கவும் பிறந்தவுடன் அதன் முதல் பக்கத்தில் முதலில் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரி க்கு அழைத்து செல்லும் அதில் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவை தேர்வு செய்யவும் தேர்வு செய்தவுடன் செயலியின் முக்கியமான இடத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் வெவ்வேறு விதமான அனைத்து வகையான எடிட்டிங் toolம் அங்கு இருக்கும்.

இப்பொழுது அந்த டூல்களை ஒவ்வொன்றாக நீங்கள் உங்கள் போட்டோவிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று சோதித்துப் பார்க்கலாம் இவ்வாறு சோதித்துப் பார்ப்பதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு toolன் பயன்பாடுகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம் இதனை தொடர்ந்து நீங்கள் செய்யும்போது இந்த செயலியின் பயன்படுத்தி உங்களுடைய போட்டோவை எடிட் செய்வது மிகவும் சுலபமான முறை ஆகிவிடும்.
 
Save செய்யும் முறை:
 
நீங்கள் உங்கள் போட்டோவை எடிட் செய்த பிறகு அதனை save செய்வதற்கு வலது புறத்தில் மேல் பகுதியில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் தோன்றும் இடங்களில் save என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் நீங்கள் எடிட் செய்த போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.

பதிவிரக்கம் செய்யும் முறை:

முதலில் கீழே உள்ள Download Here என்பதை தொடவும் தொட்டவுடன் 30 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Appஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.